உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூன் 26, 2023
அ நிறம் | அளவு
1. நாட்டிற்கும் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா ஒப்புதல் வழங்கி உள்ளது.
2. அமெரிக்காவிடம் 30 எண்ணிக்கையிலான ரக ஆளில்லா டிரோன்களை வாங்க நம் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தயாராக உள்ளது.
3. ராணுவக் கூட்டணியில் இந்தியா இணையும் என்று அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளை, நமது வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.
4. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை ஆதரிப்பதாக நாடு அறிவித்துள்ளது.
5. 2022 - 2023 ஆம் நிதியாண்டில் ரூபாய் அளவுக்கு ராணுவத் தளவாட ஏற்றுமதி நடைபெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
விடைகள்:
1) பாகிஸ்தான் 2) MQ 9 பிரிடேட்டர், 3) நேட்டோ பிளஸ், 4) அஜர்பைஜான், 5) 16,000 கோடி.
