தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உயிரியை உயர்வு செய்: நான் யார்?

உயிரியை உயர்வு செய்: நான் யார்?

உயிரியை உயர்வு செய்: நான் யார்?


PUBLISHED ON : ஜூன் 26, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* செல்கள், ரத்தத்தின் சிவப்பு நிறத்திற்கு நான் தான் காரணம்.

* உடலின் உறுப்பு, திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்குகிறேன்.

* நான் எலும்பு மஜ்ஜையிலிருந்து (Bone marrow) உற்பத்தியாகிறேன்.

* என்னுடைய வாழ்நாள் 120 நாட்களாகும்.

* 'எரித்ரோஸைட்' (Erythrocyte) என்றும் என்னை அழைப்பர்.

* என்னுடைய முதிர்ந்த, பழைய செல்களை மண்ணீரல் அழிக்கிறது.

விடைகள்: ரத்தச் சிவப்பணுக்கள் (Red Blood Cells).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us