PUBLISHED ON : ஆக 11, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. அமேசான் ஆறு 9 நாடுகள் வழியாகப் பாய்கிறது.
________
2. உலகிலேயே மிக அதிகமான தாமிரம் உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா.
________
3. நெப்டியூன் கோளின் வளிமண்டலத்தில் மீத்தேன் வாயு உள்ளது.
________
4. ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய கண்டத்தின் ஜனத்தொகையை விட டில்லியின் ஜனத்தொகை அதிகம்.
-----------
5. பஹாமாஸ் ஒரு தீவு நாடு
-----------
விடைகள்:
1) மெய்
2) பொய். சிலி தான் முன்னணியில் உள்ளது.
3) மெய்
4) மெய்
5) மெய்