
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்காணும் நாடுகளை பூமியின் மொத்த நிலப்பரப்பில் அவை கொண்டிருக்கும் சதவீதத்துடன் பொருத்துக
1. ரஷ்யா - அ. 5.2%
2. இந்தியா - ஆ. 5.6%
3. சீனா - இ. 6.1%
4. அமெரிக்கா - ஈ.6.3%
5. பிரேசில் - உ. 2.0%
6. ஆஸ்திரேலியா - ஊ. 11.0%
விடை 1. ஊ, 2. உ, 3. ஈ, 4. இ, 5. ஆ, 6. அ.

