தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பூகோள ராகம்

பூகோள ராகம்

பூகோள ராகம்


PUBLISHED ON : ஏப் 17, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழே கொடுக்கப்பட்டுள்ள மலைச் சிகரங்களை அவை அமைந்துள்ள மாநிலங்களுடன் பொருத்துக.

1) கிர்நார் - அ) இராஜஸ்தான்

2) நந்தா தேவி - ஆ) தமிழ்நாடு

3) தொட்டபெட்டா - இ) கேரளம்

4) குரு ஷிகர் - ஈ) உத்தரகண்ட்

5) ஆனமுடி - உ) குஜராத்

விடை : 1) உ, 2) ஈ, 3)ஆ, 4) அ, 5) இ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us