தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஒளிரும் பூச்சி!

ஒளிரும் பூச்சி!

ஒளிரும் பூச்சி!


PUBLISHED ON : பிப் 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் 'Firefly' (ஃபயர்ஃப்ளை) என்கிறோம். கோலியாப்டிரன் (Coleopteran ) என்ற குடும்பத்தைச் சேர்ந்த மின்மினிப் பூச்சிகளில் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன. மின்மினி பூச்சிகளின் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை! இவை வெளிப்படுத்தும் வெளிச்சத்தில் வெப்பம் கிடையாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us