தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மியான்மர் அதிபராக ஹதின் க்யா பதவியேற்பு

மியான்மர் அதிபராக ஹதின் க்யா பதவியேற்பு

மியான்மர் அதிபராக ஹதின் க்யா பதவியேற்பு


PUBLISHED ON : ஏப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

மியான்மர் அதிபராக ஹதின் க்யா பதவியேற்றுக் கொண்டார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. ஆங் சான் சூச்சியின் மகன்கள் பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ள காரணத்தால் அவரால் மியான்மர் அதிபராகப் பதவி ஏற்க முடியாது. இந்நிலையில் சூச்சி, தனது முன்னாள் கார் டிரைவரும் நெருங்கிய உதவியாளரும் ஆன, ஹதின் க்யாவை அதிபர் பதவியில் அமர்த்தி இருக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us