sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 30, 2026 ,சித்திரை 17, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

பிஸ்கெட் இந்தியாவிற்கு வந்தது எப்படி?

/

பிஸ்கெட் இந்தியாவிற்கு வந்தது எப்படி?

பிஸ்கெட் இந்தியாவிற்கு வந்தது எப்படி?

பிஸ்கெட் இந்தியாவிற்கு வந்தது எப்படி?


PUBLISHED ON : ஆக 19, 2019

Google News

PUBLISHED ON : ஆக 19, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியா முழுவதும், பிஸ்கெட்டுகள் பிரபலம். பலருக்கு காலை தேநீரோடு பிஸ்கெட் இருந்தால், காலை வேளை சிறப்பாகத் தொடங்கும். சிலருக்கு பிஸ்கெட் என்பது ஊட்டச்சத்துப் பொருள் என நம்புகிறார்கள். இப்படி இந்தியா முழுவதும் பிஸ்கெட் பற்றிய பல கருத்துகள் நிலவுகின்றன. கி.பி. 1660-ஆ-ம் ஆண்டில் பிரெஞ்சு இயற்பியலாளரும், பயண ஆர்வலருமான, 'பிரான்கோயிஸ் பெர்னியர்' (François Bernier) என்பவர், பிஸ்கெட் பற்றிய குறிப்புகளை எழுதியிருக்கிறார். சோம்பு சேர்த்துத் தயாரிக்கப்பட்ட இனிப்பு பிஸ்கெட்டுகள் அப்போது புழக்கத்தில் இருந்தன என்ற தகவல், அந்தக் குறிப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன. 1847ஆம் ஆண்டு இந்தியாவிற்கு பிரிட்டனில் இருந்து பிஸ்கெட்டுகள் இறக்குமதி செய்யப்பட்டன. 1885-ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக பிஸ்கெட் உற்பத்தி தொடங்கியது. இரண்டாம் உலகப்போருக்கு முன்புவரை, இந்தியாவில் ஆண்டுதோறும் 2,200 டன் பிஸ்கெட் உற்பத்தி ஆனது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, விதவிதமான வகைகளில் சுமார் பத்தாயிரம் டன் பிஸ்கெட்டுகள் உற்பத்தியாயின என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.






      Dinamalar
      Follow us