தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எத்தனை எத்தனை?

எத்தனை எத்தனை?

எத்தனை எத்தனை?


PUBLISHED ON : மே 20, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உங்கள் வகுப்பறைக்கு, புதிய கணக்கு ஆசிரியர் வருகிறார். ஒவ்வொரு நாளும் உங்களுக்குப் பிடித்த, ஆளுக்கொரு பூவை தனக்குத் தரவேண்டும் என்று சொல்கிறார். நீங்களும் அப்படியே செய்கிறீர்கள். ஏழு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாணவனிடமும் 2 பூ இருந்தது, ஆசிரியரிடம் 100 இருந்தது எனில் உங்கள் வகுப்பறையில் இருந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

20 மாணவர்கள்.

இதை இப்படிச் சமன் செய்வோம்.

மாணவர்களின் எண்ணிக்கை = X

மொத்த பூக்ககளின் எண்ணிக்கை = 7X

மாணவர்களிடம் இருக்கும் மொத்த பூக்களின் எண்ணிக்கை = 2X

ஆசிரியரிடம் இருந்த பூக்கள் 100

எனவே 100 + 2x = 7x

7x - 2x = 100

5x = 100

x = 20

மாணவர்களின் எண்ணிக்கை 20 பேர் ஆகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us