தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இந்த வார முக்கிய தினங்கள்

இந்த வார முக்கிய தினங்கள்

இந்த வார முக்கிய தினங்கள்


PUBLISHED ON : மே 02, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 02, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

மே 3: பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

மே 3: உலகம் முழுவதும் ஆஸ்துமா தினம் ஆண்டு தோறும் மே மாதம் முதல் செவ்வாய்கிழமை (இந்த வருடம் மே 3) கடைபிடிக்கப்படுகிறது.

மே 4, 1799: மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் முக்கியமானவர். இளம் வயதிலேயே சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன் திப்பு சுல்தான் இறந்த நாள்.

மே 5, 1821: 'முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது' என்பது இவரது தாரக மந்திரம். பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவராகவும் அரசியல் தலைவராகவும் இருந்த பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் இறந்த நாள்.

மே 6, 1861: இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு - காந்தி குடும்பத்தின் முன்னோடி. முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தையான மோதிலால் நேரு பிறந்த நாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us