தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இந்தியா 'நம்பர் - 1'

இந்தியா 'நம்பர் - 1'

இந்தியா 'நம்பர் - 1'


PUBLISHED ON : அக் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூசிலாந்துக்கு எதிராக இந்தூரில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அசத்திய இந்திய கேப்டன் கோஹ்லி (211 ரன்கள்) இரட்டை சதம் அடித்தார். இது, டெஸ்டில், இவர் அடிக்கும் 2ஆவது இரட்டை சதம். இவரது அபார ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 3 - 0 என முழுமையாகக் கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் மீண்டும் இந்தியா 'நம்பர் - 1' இடத்தை பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us