உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 19, 2016

அ நிறம் | அளவு
ஜப்பான், சுசூகா நகரில் நடப்பு ஆண்டின் 17ஆவது 'ஃபார்முலா - 1' கார் பந்தயம் நடந்தது. இதில் பந்தய தூரத்தை (307 கி.மீ.) ஒரு மணி நேரம், 26 நிமிடம், 43.333 வினாடியில் கடந்த மெர்சிடஸ் அணியின் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பர்க் முதலிடம் பிடித்து, கோப்பை வென்றார். இது, இந்த ஆண்டு ராஸ்பர்க் வென்ற 9ஆவது பட்டம். ரெட் புல் ரேசிங் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாபன், மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தார்கள்.
