தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இன்சாட்-3டி ஆர் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது

இன்சாட்-3டி ஆர் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது

இன்சாட்-3டி ஆர் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது


PUBLISHED ON : செப் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி அன்று, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி-எஃப் 05 என்ற ராக்கெட், இன்சாட்-3டிஆர் என்ற செயற்கைக்கோளை, அதற்குரிய பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. 2,211 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், வானிலை நிலவரங்களை அதிநவீன முறையில் கண்டறிய உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us