தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஓர் எழுத்தும் பொருளாகும்!

ஓர் எழுத்தும் பொருளாகும்!

ஓர் எழுத்தும் பொருளாகும்!


PUBLISHED ON : அக் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழில் நிறைய ஓர் எழுத்து சொற்கள் இருக்கின்றன. இவற்றில் எத்தனை உங்களுக்குத் தெரியும்?

சொல் பொருள்

ஆ - பசு.

ஊ - இறைச்சி

ஈ - பூச்சி

சா - மரணம்

ஐ - அழகு, அரசன்

கா - சோலை

கூ - பூமி

சோ - அரண்

தா - கொடு, வருத்தம், வலி, பகை

தீ - நெருப்பு, தீமை, நரகம், இனிமை, அறிவு

மா - விலங்கு, சீலை, மாமரம்

பை - நிறம், பச்சை, பை, மந்தம்

கோ - அம்பு, அரசன், ஆகாயம், கண், பூமி, மலை

மை - அஞ்சனம், கறுப்பு, குற்றம், நீர், மேகம், செம்மறியாடு

தூ - சுத்தம், வெண்மை

தே - கடவுள், கிருபை

மீ - ஆகாயம், உயர்ச்சி

வீ - பறவை, பூ, நீக்கம்

-வீரமாமுனிவர் எழுதிய 'சதுரகராதி' நூலிலிருந்து

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us