sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/இந்தியாவில் பேசப்படும் மொழிகள்

இந்தியாவில் பேசப்படும் மொழிகள்

இந்தியாவில் பேசப்படும் மொழிகள்


PUBLISHED ON : ஜூலை 03, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2017


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அருணாசலப்பிரதேசம் - அடி, நிஷி, வாஞ்சோ, நோக்டே

அசாம் - அசாமி

ஆந்திரப்பிரதேசம் - தெலுங்கு, உருது

தெலங்கானா - தெலுங்கு, உருது

உத்தரகண்ட் - இந்தி

உத்தரப்பிரதேசம் - இந்தி

ஒடிசா - ஒரியா

கர்நாடகம் - கன்னடம்

குஜராத் - குஜராத்தி

கேரளா - மலையாளம்

கோவா - கொங்கணி, மராத்தி

சத்தீஸ்கர் - இந்தி, சத்தீஸ்கர்கி

சிக்கிம் - லெப்பா, பூட்டியா, இந்தி, நேபாளி, லிம்பு

தமிழ்நாடு - தமிழ்

திரிபுரா - திரிபுரா, வங்காளி, கொக்பாரக், மணிப்பூர்

நாகாலாந்து - ஸீமா, கொன்யாக், அன்காமி, லோதா

பஞ்சாப் - பஞ்சாபி

பீகார் - பீகாரி, இந்தி

மகாராஷ்டிரம் - மராத்தி, இந்தி

மணிப்பூர் - மணிப்புரி

மத்தியப்பிரதேசம் - இந்தி

மிசோரம் - மிசோ

மேற்கு வங்கம் - வங்காளி

ராஜஸ்தான் - ஜெய்புரி

ஜம்மு-காஷ்மீர் - உருது, காஷ்மீரி, டோய்ரி

ஜார்க்கண்ட் - இந்தி

ஹரியாணா - இந்தி, பஞ்சாபி

இமாச்சலப்பிரதேசம் - இந்தி

அந்தமான், நிகோபார் தீவுகள் - வங்காளி, இந்தி, நிகோபாரிஸ், தமிழ், மலையாளம்

லட்சத்தீவுகள் - மலையாளம்

பாண்டிச்சேரி - தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு

டில்லி - இந்தி, பிற இந்திய மொழிகள்.

தாத்ரா நாகர் ஹவேலியில் (குஜராத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும் இடையே உள்ள ஒன்றிய பகுதி) பிலோடி, குஜராத்தி, இந்தி மொழிகள் பேசப்படுகின்றன.

போஜ்புரி உள்ளிட்ட சில மொழிகள், தனிமொழியாகக் கூறப்பட்டாலும், இந்திய அரசு இம்மொழியை, இந்தியின் வட்டார வழக்கு என்றே கருதுகிறது.

- சேயோன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us