உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 05, 2019

அ நிறம் | அளவு
செயற்கைக்கோளில் பழுது ஏற்பட்டால், சரியான இடத்தில் பழுது பார்க்கும் கருவியைப் பொருத்த வேண்டும். அதற்கு ஒரு புதிய தொழில்நுட்பம் தேவைப்பட்டது. எனவே, ஒவ்வொரு நொடியும் 4,000 முறை படமெடுத்து நகர்வுகளைக் கணக்கிடும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம், பழுது நீக்கப்பட்டது. தற்போது கண் அறுவை சிகிச்சையில் இத்தொழில்நுட்பம் பயன்பட்டு வருகிறது.
