sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

இசையால் இணைவோம்: உலகெங்கும் இசை

/

இசையால் இணைவோம்: உலகெங்கும் இசை

இசையால் இணைவோம்: உலகெங்கும் இசை

இசையால் இணைவோம்: உலகெங்கும் இசை


PUBLISHED ON : ஆக 11, 2025

Google News

PUBLISHED ON : ஆக 11, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பதில் சொல்லுங்கள்

1. மிக இனிமையான கமகம் கொண்ட போயிங் தந்தி இசைக்கருவி எது?

________________

2. சந்தூர் எந்த இந்திய மாநிலத்தில் இசைக்கப்பட்ட இசைக்கருவி?

________________

3. அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள எந்த நகரம் அதன் நீண்ட இசை வரலாற்றுக்காக இசை நகரம் என்று அழைக்கப்படுகிறது?

________________

4. பழைய கற்காலத்தில் ஹோமோ சேப்பியன்ஸ் இசைத்த விலங்கு எலும்பால் ஆன உலகின் முதல் இசைக்கருவி எது?

________________

5. 17ஆம் நூற்றாண்டில் சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு ஹர்கோபிந்த் மயில் வடிவில் உருவாக்கியதாகக் கூறப்படும் இசைக்கருவியின் பெயர் என்ன?

________________

விடைகள்:

1. எஸ்ராஜ்

2. ஜம்மு, காஷ்மீர்

3. நாஷ்வில்லி

4. புல்லாங்குழல்

5. டாஸ் (பெர்சிய மொழியில்), மயூரி வீணா (சமஸ்கிருதம்)






      Dinamalar
      Follow us