தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சொல்லறிவோம்

சொல்லறிவோம்

சொல்லறிவோம்


PUBLISHED ON : ஜன 09, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

ஆ, என்றால் பசு என்று படித்திருப்பீர்கள். பசுவிற்கு தமிழில் நிறைய பெயர்கள் உள்ளன. அவற்றை தெரிந்து கொள்ளலாமா?

குரம், குரால், கபிலை, கூலம், கோமளம், சுரபி, சுரை, தேணு, பத்திரை, சுதை, வற்சலம், வற்சை.

பசுக்கூட்டம்: ஆநிரை, கதம்பம், கதுப்பு, காலி, காலேயம், கோட்டம், தொறு.

பசுக்கொட்டில்: ஆனிலை, கோட்டம், தொழு, படப்பை.

பசு, காளை இரண்டிற்கும் பொதுவான பெயர்: ஆ, ஆன், கோ, பெற்றம்.

பசுவின் கன்று: கோதனம், தன்னம், வசு, வற்சம், கொற்றி.

பசுவின் மடி: ஆபீனம், செருத்தல், சுரை.

ஆதாரம்: வீரமாமுனிவரின் சதுரகராதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us