உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : பிப் 15, 2016
அ நிறம் | அளவு
பிப். 13 - புதுடில்லி: 2030ஆம் ஆண்டிற்குள் மலேரியா, இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் மலேரியா நோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளுக்கும் கெடு விதித்துள்ளதை அடுத்து இந்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக 2022ஆம் ஆண்டிற்குள் அதிகம் நோய் பரவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மலேரியாவை ஒழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
