தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மோடி வேண்டுகோள்

மோடி வேண்டுகோள்

மோடி வேண்டுகோள்


PUBLISHED ON : பிப் 15, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 15, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

பிப். 13 - 'போட்டி நிறைந்த உலகில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், விளையாட்டு உள்ளிட்ட இதர பிரிவுகளில் ஆற்றல் பெறவும், பள்ளி முதல்வர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 2020ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் வெல்லும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us