PUBLISHED ON : அக் 18, 2016

அ நிறம் | அளவு
1. இலக்கங்களின் கூடுதல் மதிப்பு, சமமாக அமையும்படி ஈரிலக்க எண்கள் இரண்டை நினைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக 83, 29 .(8+3=11; 2+9=11.)
2. பெரிய எண்ணிலிருந்து, சிறிய எண்ணைக் கழித்தால், எப்பொழுதும் ஒன்பதின் மடங்கே கிடைக்கும். 83 - 29 = 54 = 9 x 6
வேறு ஈரிலக்க எண்கள் இந்த விதிக்குக் கட்டுப்படுகிறதா என்பதை சரிபார்த்து மகிழ்வீர்! மேலும், இது எதனால் நிகழ்கிறது என்பதையும் அறிய முயற்சிக்கலாமே!
- மனோஜ்
கணித ஆசிரியர், பை கணித மன்றம்
