sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

மனம் குவியும் இசை: மேற்கத்திய இசை -கோடிட்ட இடங்களை நிரப்புக

/

மனம் குவியும் இசை: மேற்கத்திய இசை -கோடிட்ட இடங்களை நிரப்புக

மனம் குவியும் இசை: மேற்கத்திய இசை -கோடிட்ட இடங்களை நிரப்புக

மனம் குவியும் இசை: மேற்கத்திய இசை -கோடிட்ட இடங்களை நிரப்புக


PUBLISHED ON : ஜன 27, 2025

Google News

PUBLISHED ON : ஜன 27, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

01. பல்வேறு ஸ்வரங்களை இடைவிடாமல் பாடுவது ________ என்று மேற்கத்திய இசையில் அழைக்கப்படுகிறது.

02. பலவித இசைக்கருவிகள் செய்யப்படும் ஒரு மரவகை ________

03. பியானோ என்பதன் பொருள் ________

04. ஃபோர்டே என்பதன் பொருள் ________

05. குதிரை கனைப்பது போன்ற சப்தம் மேற்கத்திய கிளாஸிக்கல் இசையில் ________ எனக் குறிக்கப்படுகிறது.

06. குறைந்த ஒலி படிப்படியாக அதிகரிப்பதை ________ எனக் கூறுவர்.

07. அதிக ஒலி படிப்படியாகக் குறைவதை ________ எனக் கூறுவர்.

08. ஸ்வரங்களைச் சீரான இடைவேளையில் விட்டுவிட்டுப் பாடுவது, இசைக்கருவியில் வாசிப்பதை ________ எனக் கூறுவர்.

விடைகள்:

1. லெகட்டோ

2. மேப்பல்

3. குறைந்த ஒலி கொண்ட இசை

4. அதிக ஒலி கொண்ட இசை

5. மார்டலே

6. கிரெசண்டோ

7. டிகிரெசண்டோ

8. ஸ்டக்காட்டோ






      Dinamalar
      Follow us