தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நிலா டேட்டா

நிலா டேட்டா

நிலா டேட்டா


PUBLISHED ON : மே 30, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிலா என்று நினைத்தால் உடனே நமக்கு, குளிர்தான் நினைவுக்கு வரும். இரவில்தான் நிலவைப் பார்க்கிறோம் என்பதே காரணம். ஆனால் நிலாவின் வெப்ப நிலை பகலில் 107 டிகிரி செல்சியஸ் வரை போகும் என்பதுதான் உண்மை!

அதே நிலா, இரவில் மைனஸ் 153 டிகிரி செல்சியஸ் குளிரவும் செய்யும்!

முதன் முலாக 1966 இல் சோவியத் ரஷ்யா ஆளில்லாத விண்கலம் ஒன்றை நிலாவிற்கு அனுப்பியது.

அமெரிக்கா 1969ல் அப்பல்லோ 11 (Apollo 11) என்ற விண்கலத்தில் மனிதனை அனுப்பி வைத்தது.

நிலவில் முதன் முதலில் காலடி வைத்த மனிதர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் (Neil Armstrong). இரண்டாவதாக இறங்கியவர்

பஸ் ஆல்டிரின் (Buzz Aldrin).

நிலவின் ஈர்ப்பு விசை காரணமாகவே பவுர்ணமி நாட்களில் கடல் அலைகள் அதிகமாக மேல் எழுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us