தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஒப்பந்த நிறுவனங்களில் நாசா ஆய்வு

ஒப்பந்த நிறுவனங்களில் நாசா ஆய்வு

ஒப்பந்த நிறுவனங்களில் நாசா ஆய்வு


PUBLISHED ON : நவ 26, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 26, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப, ஸ்பேஸ் எக்ஸ், போயிங் ஆகிய தனியார் நிறுவனங்களைத் தேர்வு செய்துள்ளது. அவற்றின் பணியிடப் பாதுகாப்பை உறுதிசெய்ய பரிசோதனைகளை மேற்கொள்ளப் போவதாக நாசா அறிவித்துள்ளது. போதைப் பொருள் தவிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைப் பரிசீலிக்க உள்ள இந்த மதிப்பீட்டு ஆய்விற்குப் பின்னரே அடுத்தகட்ட பரிசோதனைகள் தொடங்கும் எனவும் கூறியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க், போதைப் பொருள் உபயோகிக்கும் காட்சிகள் சமீபத்தில் வெளியானதே இந்நடவடிக்கையின் பின்னணி என்று பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us