உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 24, 2023

அ நிறம் | அளவு
1) ஒரு சிறிய ஆணி நமது உடலைத் துளைக்கும்போது வலியை உணர்கிறோம். ஆனால், சிலர் ஆணிப் படுக்கையில் படுத்தாலும், அவர்கள் உடலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கிறதே! எப்படி?
2) நாம் கண்ணாடிமுன் நின்று நம் அழகை ரசிக்கிறோம். கண்ணாடியில், நமது இடது பாகம் வலது பாகமாகவும், வலது பாகம் இடது பாகமாகவும் தெரிகிறதே! என்ன காரணம்?
விடைகள்!
1. அவர்கள் உடல், ஆணியைத் தொடும் பரப்பு அதிகம்.
2. இது நம் புலன் உணர்வால் (Perception) ஏற்படும் ஒரு நிகழ்வு.
