உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 21, 2023

அ நிறம் | அளவு
ஒரு ரப்பர் பந்தை எடுத்துக்கொண்டு அதனுள் நீரை நிரப்பவும். பந்தின் புறப்பரப்பில் ஊசி கொண்டு வெவ்வேறு இடங்களில் சிறு சிறு துளைகளை இடவும். பந்தை அழுத்துங்கள். என்ன நிகழும்?
அனைத்துத் துளைகளின் வழியாக, ஒரே அளவில் நீர் வெளியேறும். இது நமக்குத் தெரியும். ஆனால், “திரவத்தின் ஒரு புள்ளியில் செலுத்தப்படும் அழுத்தம், அனைத்துத் திசைகளிலும் சமமாகப் பரவுவதே இதற்குக் காரணம்” என்று, முதன்முதலாக, தன் அறிவியல் கருத்தைக் கூறியவர் யார்?
விடை
பிளெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal)
(19.6.1623 - 19.8.1662)
