தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/செய்தி அறிவோம்: உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு

செய்தி அறிவோம்: உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு

செய்தி அறிவோம்: உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு


PUBLISHED ON : அக் 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், ஆறு பேர் மறுவாழ்வு பெற்றனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் ஜான் ஃபெர்னாண்டஸ், (௨8). தனியார் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர். கடந்தவாரம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கினார். தீவிர சிகிச்சை பெற்ற அவருக்கு, கடந்த 17ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது குடும்பத்தார் முன்வந்தனர். அவரது கல்லீரல், 2 கிட்னி, இதயம், 2 கண்கள் ஆகியவை தானமாக வழங்கப்பட்டன. இந்த உறுப்புகள், 6 பேருக்கு பொருத்தப்பட்டன. இதனால் அவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

tamil.thehindu.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us