உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 09, 2023

அ நிறம் | அளவு
இயற்பியலுக்கான நோபல் பரிசு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. மூன்று அறிஞர்கள் பரிசுகளைப் பெற்றனர். அவர்களின் புகைப்படங்கள் இங்குள்ளன. பெயர்கள் மாறியுள்ளன. சரியான முறையில் பொருத்துங்கள்.
படம் 1 - ஃபெரென்ஸ் க்ரௌஸ்
படம் 2 - ஆன் லூலியேர்
படம் 3 - பியர் அகஸ்டினி
விடைகள்
1.பியர் அகஸ்டினி,
2.ஃபெரென்ஸ் க்ரௌஸ்,
3.ஆன் லூலியேர்.
