PUBLISHED ON : டிச 11, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
i) கம்பளித் துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு, காகிதத் துகளை ஈர்ப்பது
ii) இரு பரப்புகளுக்கு இடையே உராய்வினால் ஏற்படுவது
iii) ஒரு பொருளின் மூலக்கூறுகளுக்கு இடையே இருப்பது -
iv) நீரின் மேற்பரப்பில் குண்டூசி மிதப்பதற்குக் காரணமான விசை
v) கோள்களின் மீதான சூரியனின் ஈர்ப்பு விசை
விடைகள்:
i)மின்னூட்ட விசை,
ii)உராய்வு விசை,
iii)கவர்ச்சி விசை,
iv)பரப்பு இழுவிசை,
v)மையநோக்கு விசை