நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு ஒருபுறம் சில புகழ் பெற்ற புவியியலாளர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மறுபுறம் அவர்களின் தாய்நாட்டின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டையும் பொருத்துங்கள்.
1) ரிதேஷ் ஆர்யா - அ) இங்கிலாந்து
2) மேரி அன்னிங் - ஆ) இந்தியா
3) சார்லஸ் லோரி - இ) ஜெர்மனி
4) ஜோகான் கார்ல் - ஈ) பிரான்ஸ்
5) புளோரன்ஸ் பாஸ்காம் - உ) பிரேசில்
6) அலெக்சாண்டர் கெல்னர் - ஊ) அமெரிக்கா
விடைகள்: 1) ஆ 2) அ 3) ஈ 4) இ 5) ஊ 6) உ