
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலைக் காட்டி வையகத்தை மிரட்டுவான்.இவன் யார்?
ஊர்சுற்றி போல இவன் வான்சுற்றி. இவன் பெயர் என்ன?
எண்ணெய் தருவான் கரிய நிறத்தான். எவன் இவன்?
மன்னன் கைக்கருவி, இடுப்புறையே இருப்பிடம்.இவன் யார்?
உறுப்புகளில் கை- தாங்கி, தோழனெனில் இதைக் கொடுப்பான். இது எது?
இந்த எழுத்தைப் பயன்படுத்தித்தான் விடை சொல்ல வேண்டும்
விடைகள்: 1. தேள், 2.கோள், 3. எள் 4. வாள், 5. தோள்