தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அழகிய ஆபத்து!

அழகிய ஆபத்து!

அழகிய ஆபத்து!


PUBLISHED ON : அக் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆகாயத் தாமரை (பிஸ்டியா - Pistia) நீரை உறிஞ்சி வாழும் தாவரம் ஆகாயத் தாமரை. இவை நீரின் மேல் மிதக்கக் கூடியவை. வேர்களால் நீரை உறிஞ்சி வாழும் இந்தச் செடி தடித்த பசுமையான இலைகளும், ஊதா நிறத்தில் பூக்களும் கொண்டவை. இவை ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் வாழ்கின்றன. நீர்ப்பரப்பு முழுவதும் பரவி நீர்நிலைகளை நிலப்பரப்பு போலக் காட்சிப்படுத்துகின்றன. ஆகாயத் தாமரைச் செடிகள் நீரை ஆவியாக்கும் தன்மை கொண்டவை. ஆகாயத் தாமரையின் வேர், இலைகளில் கொசுக்கள் முட்டை இடுகின்றன. இந்தச் செடிகளால் நீர்ப்பரப்புக்கு ஆக்சிஜன் சூரிய ஒளி செல்வது தடைப்படுவதால் நீர்வாழ் உயிரினங்கள் அழிகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us