தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/தேனீக்களின் ராணி

தேனீக்களின் ராணி

தேனீக்களின் ராணி


PUBLISHED ON : அக் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ராணித் தேனீ' (குயின் பீ - Queen Bee) தேனீக்கள் கூட்டத்திற்குத் தலைவி. மற்ற தேனிக்களைக் காட்டிலும் பெரிதாக இருக்கும்.

* முட்டையிடுதலே இதன் பணி.

* 16 நாட்களில் முழு வளர்ச்சி அடையும்.

* ராணித் தேனீ அடையின் கீழ்புறம் கட்டப்படும் சிற்றறைகளில் வளர்க்கப்படும்.

* முழு வளர்ச்சி அடைந்து கூட்டில் இருந்து வெளி வந்து ஒரு வாரத்தில் ராணித் தேனீ பறக்கத் தொடங்கும். இது அறிமுகப் பறப்பு (ஓரியன்டேஷன் ஃபிளைட் - Orientation Flight) எனப்படும்.

* ஒரு கூட்டில் ஒரு ராணித் தேனீ மட்டுமே இருக்கும்.

* இதன் கொடுக்கு மற்ற தேனீக்களின் கொடுக்கில் இருந்து வேறுபட்டு இருக்கும்.

* ராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும், வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றது.

முட்டைகளில் இருந்து வெளிவரும் தேனிப்புழுக்கள் 'ராயல் ஜெல்லி' (Royal Jelly) என்னும் பசையை உணவாக உட்கொள்கின்றன. ராணித் தேனீ இந்தப் பசை உட்கொண்டு பெரிதாக வளர்கிறது.

திணை - விலங்கினம்

தொகுதி - கணுக்காலிகள்

குடும்பம் - ஏப்பிடே (Apidae)

இனம் - ஏப்பிஸ் (Apis)

ராணித் தேனீ

ஆண் தேனீ

வேலைக்காரத் தேனீ

நீளம் 16 - 20 மி.மீ.

பறக்கும் உயரம் 65 முதல் 100 அடி

பழ.கோபி, எழுத்தாளர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us