தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ரீலா? ரியலா?

ரீலா? ரியலா?

ரீலா? ரியலா?


PUBLISHED ON : ஜூலை 24, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

தலசீமியா (Thalassemia) என்பது, மரபணு சார்ந்த ரத்த நோய்.

உண்மை. இந்நோய் ரத்தச் சோகைக்கு வழிவகுக்கிறது. உடலில் தேவையான அளவு ரத்தச் சிவப்பணுக்கள் இல்லாத நிலைக்குத் தள்ளுகிறது. இதில் ஆல்பா தலசீமியா, பீட்டா தலசீமியா என, இரு முக்கிய வகைகள் உள்ளன. பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருமே நோயை உண்டாக்கும் மரபணுவைப் பெற்றிருந்தால், குழந்தைக்கும் இந்த நோய் வருகிறது. இந்தியாவில் தலசீமியாவால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வோராண்டும் 8 ஆயிரம் குழந்தைகள் இந்த நோயுடன் பிறப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us