தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தூய்மைப் பணியில் ரோபோக்கள்

தூய்மைப் பணியில் ரோபோக்கள்

தூய்மைப் பணியில் ரோபோக்கள்


PUBLISHED ON : நவ 06, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 06, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை ஐ.ஐ.டி ரோபோடிக்ஸ் மாணவ மாணவியர்கள் சேர்ந்து 45 ரோபோக்களைக்கொண்டு, 750 சதுர அடி கொண்ட இடத்தை சில நிமிடங்களில் சுத்தம் செய்தனர். இவர்களது இச்சாதனை ஆசிய மற்றும் இந்திய அளவிலான சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆண்ட்ராய்ட் மற்றும் ப்ளூடூத் முறையில் இந்த ரோபோக்களை இயக்கினர். மாணவ மாணவியரின் இச்சாதனையைத் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது ஐ.ஐ.டி. பலதரப்பினரிடமிருந்தும் இந்த இளம் சாதனையாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இவை சோதனை அளவிலேயே தற்போது உள்ளதாகத் தெரிகிறது. முழுமையான பயன்பாட்டிற்கு வரும்போது, பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us