நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மே 13, 1918: பரதநாட்டியக் கலைஞர் பாலசரஸ்வதி பிறந்த நாள்
மே 14, 1984: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் பிறந்த நாள்
மே 15, 1859: பிரெஞ்சு இயற்பியலாளர் பியரி கியூரி பிறந்த நாள்
மே 18, 1872: பிரிட்டன் சிந்தனையாளர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் பிறந்த நாள்
மே 18, 1933: இந்தியாவின் 11வது பிரதமர் தேவகௌடா பிறந்த நாள்
மே 19, 1913: இந்தியாவின் 6வது ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி பிறந்த நாள்
மே 19, 1934: எழுத்தாளார் ரஸ்கின் பாண்ட் பிறந்த நாள்