PUBLISHED ON : ஆக 11, 2025
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழே ஒவ்வொரு வரிசையிலும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் குழுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை எந்த நிறுவனத்தின் கருவிகள் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.
1. சாட் ஜிபிடி (ChatGPT) - டால்-இ 3 (DALL·E 3) - கோடெக்ஸ் (Codex)
2. வியோ (Veo) - நோட்புக் எல்.எம் (NotebookLM) - ஜெமினி (Gemini)
3. ஃபயர்ஃபிளை (Firefly) - ஜெனெரேட்டிவ் எஸ்டெண்ட் (Generative Extend) - ரோடோ ப்ரஷ் (Roto Brush)
4. கோபைலட் (Copilot) - அஜூரே ஏஐ ( Azure AI) - டயனாமிக்ஸ் 365 (Dynamics 365)
விடைகள்:
1. ஓப்பன் ஏஐ
2. கூகுள்
3. அடோப்
4. மைக்ரோசாப்ட்

