உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 01, 2016

அ நிறம் | அளவு
ஜன. 29 - 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் முதல் கட்டமாகப் பயன் பெற உள்ள, 20 இந்திய நகரங்களில், தமிழகத்தின் சென்னையும் கோயம்புத்தூரும் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசின் நிதி உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, ஸ்மார்ட் சிட்டிகள் விவரம்
