உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 04, 2016

அ நிறம் | அளவு
அனைத்து கட்டமைப்பு வசதிகளுடனும் கூடிய நகரங்களை ஏற்படுத்த, மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக, 100 நகரங்கள் தேர்வாகி உள்ளன. முதல்கட்டமாக, 20 நகரங்களில் இந்தத் திட்டத்தை பிரதமர் நtரேந்திர மோடி தொடக்கிவைத்தார். அதில், சென்னையில் 1,366 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் சிட்டி' அமைக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
