PUBLISHED ON : நவ 11, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. முக்கோண வடிவில் உள்ள, மூன்றே தந்திகள் கொண்ட பழங்கால ரஷ்யத் தந்தி இசைக்கருவியின் பெயர் என்ன? இது ரஜினியின் 'சிவாஜி' பட அறிமுகப் பாடலில் முதல் வார்த்தையாக வரும்.
2. ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பழங்குடி மக்கள் பயன்படுத்திய உலகின் முதல் இசைக்கருவி எது?
3. இந்தியாவின் பழங்கால இசைக்கருவி எது? எப்போது உருவாக்கப்பட்டது?
4. தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட பழங்கால இசைக்கருவிகள் சில.
5. காஷ்மீரின் பாரம்பரிய போயிங் தந்தி இசைக்கருவி?
விடைகள்:
1) பல்லைலைக்கா
2) நியார்டெர்தால் புல்லாங்குழல்
3) வீணை (5ஆம் நூற்றாண்டு)
4) யாழ், பறை, தாரை
5) ரபாப்