தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மாணவர்களே, தேர்தலில் நீங்களும் பங்கேற்கலாம்!

மாணவர்களே, தேர்தலில் நீங்களும் பங்கேற்கலாம்!

மாணவர்களே, தேர்தலில் நீங்களும் பங்கேற்கலாம்!


PUBLISHED ON : ஏப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

பட்டம் நடத்தும் பட்டசபைத் தேர்தல்!

ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட பட்டசபையை உருவாக்க இருக்கிறோம்.

அந்த ஐம்பது பேரில் நீங்களும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறீர்களா? 6 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் யாரும் இதில் பங்கேற்கலாம். உடனே எங்களுக்குக் கீழ்க்கண்டவற்றை எழுதி அனுப்புங்கள்:

* பெயர், வயது, வகுப்பு, பள்ளி, தொடர்பு முகவரி.

* மாணவர்களுக்கு, கல்விக்கு, அரசும் அரசியல் கட்சிகளும் செய்யவேண்டிய உடனடியான நடவடிக்கைகள் என்ன என்று நினைக்கிறீர்கள்? பாடத்திட்டம், கட்டணம், தேர்வுமுறை, வகுப்பறைச் சூழல், தொழில்நுட்ப உதவி என்று எந்த அம்சம் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். நீங்கள் எழுதியவற்றை ஏப்ரல் 20க்குள் எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்புங்கள்.

உங்களில் சிறப்பாக எழுதிய 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் பெறுவார்கள். அவர்களின் யோசனைகளைப் பற்றி எல்லா அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்க உள்ளோம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பது பட்டசபை உறுப்பினர்களின் புதிய பட்டசபை, மே 1ஆம் தேதி சென்னையில் கூட்டப்படும்.

பட்டசபை தேர்தல் அதிகாரி,

பட்டம், தினமலர்,

39, ஒயிட்ஸ் ரோடு, சென்னை-14.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us