தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இனிது இங்கிலீஷ்: புதிய சொல்

இனிது இங்கிலீஷ்: புதிய சொல்

இனிது இங்கிலீஷ்: புதிய சொல்


PUBLISHED ON : ஜூலை 17, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

CAPTIVATING

to attract and hold somebody's attention.

Captivating என்ற வார்த்தைக்கு ஒருவருடைய கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்து வைத்துக்கொள்வது என்று பொருள்.

எடுத்துக்காட்டாக,

1. The museum's captivating exhibition showcased a stunning collection of ancient artifacts, captivating visitors with its rich history and intricate craftsmanship.

அருங்காட்சியகத்தின் கண்காட்சி, பழங்காலக் கலைப்பொருட்களின் அற்புதமான தொகுப்பைக் காட்சிப்படுத்தியது, அதன் வளமான வரலாறு, நுட்பமான கைவினைத்திறன் ஆகியவை பார்வையாளர்களைக் கவர்ந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us