தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/புத்தகப் பையால் ஆபத்து

புத்தகப் பையால் ஆபத்து

புத்தகப் பையால் ஆபத்து


PUBLISHED ON : அக் 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்கள் அதிக சுமையுள்ள புத்தகப் பைகளை நீண்ட காலம் சுமந்தால், முதுகு தண்டுவட வலி, தசை வலி, தோள் வலி, மயக்கம் உட்பட பல பிரச்னைகள் ஏற்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவுரை வழங்கியுள்ளது. மாணவர்கள் அன்றைய வகுப்புக்கான, பாடப் புத்தகங்களை மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். பள்ளி பயன்பாட்டு புத்தகம் மற்றும் நோட்டுகளை, பள்ளியிலேயே வைத்துக் கொள்வது நல்லது. பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் பைகளில் தேவையற்ற விளையாட்டுப் பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், எடை குறைந்த, இரு தோள்களிலும் மாட்டக்கூடிய, பெல்ட் உடைய பைகளையே வாங்க வேண்டும். மேலும் பைகள் அங்கும் இங்கும் தொங்காமல், இறுக்கமாக இருக்க வேண்டும். இவ்வாறு அறிவுரைகள் வழங்கியுள்ள சி.பி.எஸ்.இ. எடை கூடாமலிருக்க, புத்தகப்பையை தினமும் பெற்றோர் சோதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us