PUBLISHED ON : மார் 05, 2018

அ நிறம் | அளவு
இந்தியா முழுவதும் இந்தக் கோடையில் வழக்கமான கோடை காலங்களைவிட வெப்பம் அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டில்லி, ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் வழக்கத்தைவிட 1 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பம் நிலவும். உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், வழக்கத்தைவிட 3 டிகிரி வரை வெப்பம் கூடுதலாக இருக்கும்.
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில், மார்ச் மாதமே வெப்பநிலை உயரக்கூடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
