sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/கணக்கில் புலியாக!

கணக்கில் புலியாக!

கணக்கில் புலியாக!


PUBLISHED ON : அக் 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கணிதத்தில் ஆர்வம் உடையவர்களுக்கான இணையதளம் Underground Mathematics! இதனை உலகப் புகழ் பெற்ற, இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

இதில், கணிதப் பாடங்களும், அடிப்படை கணித கருத்துகளும், சூத்திரங்களும் வண்ணப் படங்கள் வாயிலாக சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளன. பாடங்களின் முக்கிய கேள்விகள், வழிகாட்டிகள் என பாடம் சார்ந்த விஷயங்களோடு, சிந்தனையைத் தூண்டும் புதிர்களும் உள்ளன.

சந்தேகங்களை மின்னஞ்சல் மூலம் கேட்டுப் பதில் பெறும் வசதியும் உள்ளது.

இணைய பக்கத்திற்கு செல்ல: www.undergroundmathematics.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us