sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

அசத்தல் ஆங்கிலம்!: என்ன ஒற்றுமை?

/

அசத்தல் ஆங்கிலம்!: என்ன ஒற்றுமை?

அசத்தல் ஆங்கிலம்!: என்ன ஒற்றுமை?

அசத்தல் ஆங்கிலம்!: என்ன ஒற்றுமை?


PUBLISHED ON : அக் 28, 2024

Google News

PUBLISHED ON : அக் 28, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள். சிவப்பு நிறத்தில் உள்ள வார்த்தைகளில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அது என்ன? கண்டுபிடியுங்கள்!

On a chilly morning, Mia decided to take a walk in the park. She wanted to see the blooming flower garden. As she walked, she noticed a chilli pepper on the ground. “What a strange place for this!” she thought. Suddenly, she heard a loud brake from a nearby bicycle, and the rider nearly fell. “Are you okay?” Mia asked.

“Yeah, I'm fine! That car breaked the rule and hit me!” he replied. Mia noticed that he was small and not allowed to ride. She inquired about that, and he showed her his license and explained aloud that he could ride. As he was allowed, Mia was a bit shocked.

Slowly, Mia continued her walk, thinking about how she needed to buy flour and cheese for her baking. She saw a sign that said, “Great deals today!” Excited, she bought the needed stuff and hurried home. She grated cheese and made some yummy bread.

விடைகள்:

சிவப்பு நிறத்தில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் ஹோமோஃபோன்ஸ் (homophones). இந்த வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் ஒன்று தான், பொருளும், அதிலுள்ள எழுத்துகளும் வேறுபடும். உதாரணமாக, Chilly, Chilli. இந்த இரண்டு வார்த்தைகளையும் 'சில்லி' என்று உச்சரிப்போம். ஆனால், Chilly என்றால் 'குளிர்', Chilli என்றால் 'மிளகாய்'. இந்தக் கதையில் Chilly, Chilli, Flower, Flour, Brake, Break, Allowed, Aloud, Great, Grate ஆகிய ஹோமோஃபோன்ஸ் இடம்பெற்றுளன.







      Dinamalar
      Follow us