தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/காட்டுத்தீயை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

காட்டுத்தீயை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

காட்டுத்தீயை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?


PUBLISHED ON : செப் 02, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

* காட்டில் தீப்பிடித்தால் உடனடியாக வனத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கு உரிய சன்மானமும் உண்டு.

* காட்டை ஒட்டி இருக்கும் உயரமான கட்டட உரிமையாளர்களுக்கு மேலிருந்து பார்க்கும்போது, காட்டுத் தீ உடனடியாகத் தெரியும். எனவே, அவர்களும் தகவல் தர வேண்டும்.

* வனத்தீயின் கொடுமைகள் தொடர்பாக, விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

* வனங்களுக்கு அருகில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் உரையாடி எடுத்துச்சொல்லலாம்.

* துண்டுப் பிரசுரங்கள் கொடுப்பது, கலைநிகழ்ச்சிகள் நடத்துவது, சைக்கிள் பேரணி, கண்காட்சி போன்றவற்றாலும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us