PUBLISHED ON : அக் 02, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்மார்ட் போன் பயனாளிகள் மத்தியில் வாட்ஸ் ஆப் எனும் செயலிக்கு இன்று மவுசு அதிகம். இதில் தகவல் திருட்டை தடுக்க, 'என்கிரிப்ஷன்' முறையைக் கொண்டுவந்தது. சைபர் குற்றங்களைக் கண்காணித்துவரும் சீன அதிகாரிகளால் வாட்ஸ் ஆப் செய்திகளைக் கண்காணிக்க முடியாமல் போனது. இதனை அடுத்து, இத்தடை கொண்டுவரப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்கனவே கூகுள் மேப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றுக்குத் தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

