sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/சீதா பழத்தின் சொந்த ஊர் எது?

சீதா பழத்தின் சொந்த ஊர் எது?

சீதா பழத்தின் சொந்த ஊர் எது?


PUBLISHED ON : அக் 21, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீதா பழம்

ஆங்கிலப் பெயர்: சுகர் ஆப்பிள் (Sugar apple)

தாயகம்: தென் அமெரிக்கா

இனம்: அனோனா (Annona)

வளரும் இடங்கள்: மிதவெப்பான பகுதிகள்

சீதா பழம் என்றதும் பலரும், இந்தியாவைச் சேர்ந்த பழ வகை என நினைப்பதுண்டு. ஆனால், இது மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து, இந்தியாவிற்கு வந்த பழ இனம். அனோனா குடும்பத்தைச் சேர்ந்த பல பழங்களுக்கு உலகம் முழுவதும் பல வகையான பெயர்கள் உண்டு. இராமாயணத்தில் இருந்து இதற்கான பெயர் பெறப்பட்டு இருக்கலாம். இந்தியா முழுவதும் வெவ்வேறு உச்சரிப்பில் 'சீதா பழம், சீதா பழ்' என இதற்குப் பெயர் உண்டு. தற்போது இராமர் பழம், அனுமன் பழம், இலட்சுமணன் பழம் என அனோனா குடும்பத்தைச் சேர்ந்த பல பழங்கள் சந்தையில் வரத்தொடங்கியுள்ளன.

இந்தியாவில் வளரும் மாநிலங்கள்: தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், பீகார், ஒடிசா, அசாம்.

சீதா பழம் கிடைக்கும் பருவம்: செப்டம்பர் முதல் டிசம்பர் வரை

மருத்துவப் பயன்கள்:

* உடலில் உள்ள நச்சுகளைச் சுத்தம் செய்யும்.

* நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும்.

* சோர்வடைந்த தோல் செல்களை பொலிவாக்கும். உடலில் தேவையில்லாத கட்டிகள் உருவாகாமல் தடுக்கும்.

* புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.

* இனிப்புச் சுவையால், மனச்சோர்வைக் குறைத்து புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

* உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us