உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 02, 2018

அ நிறம் | அளவு
இங்கே சில பறவைகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தப் பெயர்களுக்கு உரிய வேறு தமிழ்ப் பெயர்களும் தரப்பட்டுள்ளன. எது, எந்தப் பறவையினுடைய பெயர்? பொருத்திப் பாருங்கள்!
1. அன்னம் - அ) கூகை
2. கெளதாரி - ஆ) ஈயல்
3. கிளி - இ) எருவை
4. நாரை - ஈ) மிஞிறு
5. ஆந்தை - உ) சிச்சிலி
6. பருந்து - ஊ) இதல்
7. வௌவால் - எ) குருகு
8. வண்டு - ஏ )கிள்ளை
9. மீன்கொத்தி - ஐ) வாவல்
10. ஈசல் - ஒ) எகினம்
விடை
1. ஒ
2. ஊ
3. ஏ
4. எ
5. அ
6. இ
7. ஐ
8. ஈ
9. உ
10. ஆ
